பெயர் | வாழ்நாள் வருடம் | மகன் | தந்தையின் ஆயுளில் பிறந்த வருடம் | மொத்த வருடம் |
---|---|---|---|---|
ஆதாம் | 930 | சேத் | 130 | 130 |
சேத் | 912 | ஏனோஸ் | 105 | 235 |
ஏனோஸ் | 905 | கேனான் | 90 | 325 |
கேனான் | 910 | மகாலெயேல் | 70 | 395 |
மகாலெயேல் | 895 | யாரேத் | 65 | 460 |
யாரேத் | 962 | ஏனோக் | 162 | 622 |
ஏனோக் | 365 | மெத்தூசலா | 65 | 687 |
மெத்தூசலா | 969 | லாமேக் | 187 | 874 |
லாமேக் | 777 | நோவா | 182 | 1056 |
நோவா | 950 | சேம், காம், யாப்பேத் | 500 | 1556 |
ஏனோக்கு கர்த்தருடன் தினமும் பேசிக்கொண்டிருப்பார். ஒருநாள் கர்த்தருடன் பேசிக்கொண்டிருந்த போது எடுத்துக்கொள்ளப்பட்டார்.
லாமேக்கு சபிக்கப்பட்ட பூமியில் இருந்து விடுதலை தருவான் என்று சொல்லி, நோவாக்கு பெயரிட்டான்.