Four Parts Harmony Keys

ScaleI (Tonic)ii (Supertonic)iii (Mediant)IV (Subdominant)V (Dominant)vi (Submediant)vii° (Leading Tone)
C MajorC E G CG G B DC G C EF A C FC C E GF C F AG D G B
G MajorG B D GD F# A DG D G BC E G CG G B DC G C ED A D F#
D MajorD F# A DA C# E AD A D F#G B D GD D F# AG D G BA E A C#
A MajorA C# E AE G# B EA E A C#D F# A DA A C# ED A D F#E B E G#
E MajorE G# B EB D# F# BE B E G#A C# E AE E G# BA E A C#B F# B D#
B MajorB D# F# BF# A# C# F#B F# B D#E G# B EB B D# F#E B E G#F# C# F# A#
F# MajorF# A# C# F#C# E# G# C#F# C# F# A#B D# F# BF# F# A# C#B F# B D#C# G# C# E#
Bb MajorBb D F BbF A C FBb F Bb DEb G Bb EbBb Bb D FEb Bb Eb GF C F A
Eb MajorEb G Bb EbBb D F BbEb Bb Eb GAb C Eb AbEb Eb G BbAb Eb Ab CBb F Bb D
Ab MajorAb C Eb AbEb G Bb EbAb Eb Ab CDb F Ab DbAb Ab C EbDb Ab Db FEb Bb Eb G
Db MajorDb F Ab DbAb C Eb AbDb Ab Db FGb Bb Db GbDb Db F AbGb Db Gb BbAb Eb Ab C
Gb MajorGb Bb Db GbDb Eb Ab DbGb Db Gb BbCb Eb Gb CbGb Gb Bb DbCb Gb Cb EbDb Ab Db Fb
Cb MajorCb Eb Gb CbAb Cb Eb AbCb Gb Cb EbFb Ab Cb FbCb Cb Eb GbFb Cb Fb AbAb Eb Ab Bb
F MajorF A C FC E G CF C F ABb D F BbF F A CBb F Bb DC G C E

கீர்த்தனைகளும் இராகங்களும்

NoSongRagaThalam
1சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய்சங்கராபரணம்ரூபகதாளம்
2திருமுதல் கிருபாசனனே சரணம்சங்கராபரணம்ஆதிதாளம்
3ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோசங்கராபரணம்ஆதிதாளம்
4சீர் திரியேக வஸ்தேபூரிகல்யாணிஆதிதாளம்
5சருவலோகாதிபா நமஸ்காரம்சங்கராபரணம்ஆதிதாளம்
6சீர் மிகு வான் புவி தேவா தோத்ரம்சங்கராபரணம்ஆதிதாளம்
7துதிக்கிறோம் உம்மைசங்கராபரணம்ஆதிதாளம்
8தெய்வன்பின் வெள்ளமேருந்தளவராளிஆதிதாளம்
9தேவ தேவனே யெகோவாதுசாவந்திரூபகதாளம்
10ஆதிபிதாக் குமாரன் ஆவி திரியேகர்க்குபூரிகல்யாணிஆதிதாளம்
11வந்தனம் வந்தனமேசங்கராபரணம்சாபுதாளம்
12அமலா தயாபரா அருள்கூர் ஐயாரீதிகொளளஆதிதாளம்
13தோத்திரம் புகழ் கீர்த்தனம்ஆனந்தபைரவிரூபகதாளம்
14பணியோ சிரசே படியோர் பவமேசெஞ்சுருட்டிசாபுதாளம்
15சுய அதிகாரா சுந்தரக் குமாராகமாஸ்ஆதிதாளம்
17கண்களை ஏறெடுப்பேன்பியாகுசாபுதாளம்
18சருவ வலிமை கிருபைகள்சாமாஆதிதாளம்
19பாடித்துதி மனமேகாம்போதிஆதிதாளம்
20மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்கசெஞ்சுருட்டிஆதிதாளம்
21ஆதித்திருவார்த்தை திவ்விய அற்புதப்சங்கராபரணம்திஸ்ரஏகதாளம்
22அதி மங்கல காரணனேசங்கராபரணம்திஸ்ரஏகதாளம்
23ஆர் இவர் யாரோசெஞ்சுருட்டிசாபுதாளம்
24சீரேசு பாலன் ஜெயமனுவேலன்ஹம்சத்வனிஆதிதாளம்
25பாவி மனதுருகேஆனந்தபைரவிஆதிதாளம்
26வானம் பூமியோ பராபரன்செஞ்சுருட்டிதிஸ்ரஏகதாளம்
27நன்றி செலுத்துவாயேதன்யாசிஆதிதாளம்
28சமாதானம் ஓதும் இயேசுகாபிஆதிதாளம்
29மேசியா ஏசு நாயகனார்கமாஸ்சாபுதாளம்
30பெத்லகேம் ஊரோரம்சங்கராபரணம்ஏகதாளம்
31பெத்தலையில் பிறந்தவரைப்சரசாங்கிதிஸ்ரஏகதாளம்
32ஆர் இவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமேசங்கராபரணம்ஆதிதாளம்
33ஆ அம்பர உம்பரமும் புகழுந்திருகரஹரப்பிரியாஆதிதாளம்
34அரசனைக் காணாமலிருப்போமாமாஞ்சிஆதிதாளம்
35கண்டேனென் கண்குளிரபியாகுஏகதாளம்
36என்ன பாக்கியம் எவர்க்குண்டுசங்கராபரணம்ஆதிதாளம்
37பணிந்து நடந்து கொண்டாரேகாம்போதிஆதிதாளம்
38தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்ககாம்போதிதிஸ்ரஏகதாளம்
39ஜகநாதா குருபர நாதாசங்கராபரணம்ஆதிதாளம்
40பவனி செய்கிறார்  ராசாயமுனா கல்யாணிரூபகதாளம்
41ஓசன்னா பாடுவோம்சங்கராபரணம்ஆதிதாளம்
42எருசலமே, எருசலமேஇந்துஸ்தானிஅடதாளம்
43ஏசு மகாராசனுக்கே இன்னும்புன்னாகவராளிஆதிதாளம்
44ஏன் இந்தப் பாடுதான்செஞ்சுருட்டிஆதிதாளம்
45புண்ணியன் இவர் யாரோகேதாரகௌளம்ஆதிதாளம்
46நெஞ்சமே கெத்சமனேNANA
47ஆதம்புரிந்த பாவத்தாலேசகானாஆதிதாளம்
48பொற்பு மிகும் வானுலகம்நீலாம்புரிதிஸ்ரஏகதாளம்
49சரணம் சரணம் அனந்தா சச்சிதனந்தாநீலாம்புரிதிஸ்ரஏகதாளம்
50சரணம் சரணம் அனந்தா சச்சிதனந்தாநீலாம்புரிதிஸ்ரஏகதாளம்
51ஏங்குதே என்னகந்தான்நாதநாமக்கிரியைசாபுதாளம்
52பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனேஉசேனிசாபுதாளம்
53ஐயா நீரென்று அன்னா காய்பாவின்நீலாம்புரிஆதிதாளம்
54கல்வாரி மலையோரம்ஆனந்தபைரவிரூபகதாளம்
55பாவி நான் என்ன செய்வேன் கோவேநாதநாமக்கிரியைசாபுதாளம்
56உருகாயோ நெஞ்சமேசலநாட்டைதிரிபுடைதாளம்
58குருசினில் தொங்கியே குருதியும் வடியசங்கராபரணம்ஆதிதாளம்
59ஆமென் அல்லேலூயாசங்கராபரணம்திஸ்ரஏகதாளம்
60எழுந்தார் இறைவன் ஜெயமே பியாகுஆதிதாளம்
61இந்நாளில் இயேசு நாதர் உயிர்த்தார்சங்கராபரணம்திஸ்ரஏகதாளம்
62சுப ஜெய மங்களமே நித்தியசங்கராபரணம்சாபுதாளம்
63மகிழ், மகிழ் மந்தையே நீ அல்லேலூயாபூரிகல்யாணிஆதிதாளம்
64வரவேணும் எனதரசேகரஹரப்பிரியாஆதிதாளம்
65சாலேமின் ராசா சங்கையின் ராசாமோகனம்ஆதிதாளம்
66எனது கர்த்தரின் ராஜரீக நாள்அசாவேரிதிஸ்ரஏகதாளம்
67வருவார் விழித்திருங்கள்சௌராஷ்டிரம்ஆதிதாளம்
68வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசுகாபிஆதிதாளம்
69என்ன என் ஆனந்தம்சங்கராபரணம்ஆதிதாளம்
70ஆத்துமமே என் முழு உள்ளமேஆனந்தபைரவிஆதிதாளம்
71எந்தன் பரம குரு செய்த உபகாரத்தைரீதிகொளளசாபுதாளம்
72என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவாசெஞ்சுருட்டிஆதிதாளம்
73ஏசுவையே துதிசெய் நீ மனமேஎதுகுல காம்போதிஆதிதாளம்
74துதி தங்கிய பரமண்டல சுவிசேடகசூரியகாந்தம்ரூபகதாளம்
75இவரே பெருமான் மற்றப்பியாகுஆதிதாளம்
76யேசு நாமமல்லாமல் உலகினில்வனஸ்பதிஆதிதாளம்
77சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்சுருட்டிஆதிதாளம்
78பாதம் வந்தனமேயமுனா கல்யாணிரூபகதாளம்
79தோத்திரம் செய்வனே ரட்சகனைத்பைரவிஆதிதாளம்
80அனந்த ஞான சொரூபாசெஞ்சுருட்டிஆதிதாளம்
81உனக்கு நிகரானவர் யார்தோடிஏகதாளம்
82சொல்லரும் மெய்ஞ்ஞானரேஉசேனிஆதிதாளம்
83இயேசுவின் நாமமே திருநாமம்ஹரிகாம்போதிஆதிதாளம்
84யேசு நசரையி னதிபதியேதோடிஆதிதாளம்
85இத்தரைமீதினில் வித்தகனாயெழுந்தசாவேரிஆதிதாளம்
86சுந்தரப் பரமே தேவ மைந்தன்சங்கராபரணம்ஆதிதாளம்
87பார்க்க முனம் வருவேன்உசேனிரூபகதாளம்
88மன்னுயிர்த் தொகுதியீடேற வானினும்சங்கராபரணம்ஆதிதாளம்
89பாவிக்கு நேசராரேஹரிகாம்போதிஏகதாளம்
90கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்சக்ரவாகம்ஏகதாளம்
91ராச ராசப் பிதாஹரிகாம்போதிஆதிதாளம்
92எத்தனை நாவால் துதிப்பேன்அமிர்த கல்யாணிசாபுதாளம்
93ஏசு கிறிஸ்து நாதர்கேதாரம்ஆதிதாளம்
94அரூபியே அரூப சொரூபியேசேனாவதிரூபகதாளம்
95உந்தன் ஆவியே சுவாமி என்றன் மீதினில்நாதநாமக்கிரியைரூபகதாளம்
96சுத்தபரன் சுத்த ஆவியேஆனந்தபைரவிரூபகதாளம்
97சமயமிது நல்ல சமயம்மோகனம்ஆதிதாளம்
98ஆவியை மழை போல யூற்றும்அமிர்த கல்யாணிசாபுதாளம்
99ஆவியை அருளுமே சுவாமிகாவிஆதிதாளம்
100ஐயனே நரர் மீதிரங்கி அருள் ஐயனேசெஞ்சுருட்டிஆதிதாளம்
101வரவேணும் பரனாவியேகரஹரப்பிரியாஆதிதாளம்
102திருமாமறையே அருள்பதியேமணிரங்குஏகதாளம்
103ஐயையா நான் ஒரு மா பாவிசயிந்தவிஆதிதாளம்
104யேசுவை அன்றி வேறொரு ரட்சகர்மணிரங்குஆதிதாளம்
105தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்ஹரிகாம்போதிஆதிதாளம்
106ஒரு மருந்தரும் குருமருந்மோகனம்ஆதிதாளம்
107அருமருந்தொரு சற்குரு மருந்துதேசியதோடிஆதிதாளம்
108விசுவாசியின் காதில்பட யேசுவென்ற நாமம்சூரியகாந்தம்ரூபகதாளம்
109காலத்தின் அருமையை தன்யாசிஆதிதாளம்
110வான ராச்சியம் வந்த்தோ கோகோபைரவிசாபுதாளம்
111யேசு நாமம் ஒன்றை நம்புவீர்கமாஸ்ஆதிதாளம்
112மரித்தாரே கிறிஸ்தேசுகரஹரப்பிரியாஆதிதாளம்
113விலைமதியா ரத்தத்தாலேசெஞ்சுருட்டிஆதிதாளம்
114எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கித் காம்போதிஆதிதாளம்
115பாவம் போக்கும் ஜீவநதியைப்செஞ்சுருட்டிரூபகதாளம்
116மலையாதே நெஞ்சமேகாம்போதிஆதிதாளம்
117உலகில் பாவ பாரத்தால் சோரும்எதுகுல காம்போதிஆதிதாளம்
118இந்நாள் ரட்சிப்புக்கேற்ற நல்நாள்ஆனந்தபைரவிசாபுதாளம்
119தாகம் மிகுந்தவரேமுகாரிசாபுதாளம்
120அந்த நாள் பாக்கிய நாள்வசந்தபைரவிதிரிபுடைதாளம்
121உன்றன் சுயமதியே நெறிபியாகுரூபகதாளம்
122வேறு ஜென்ம்ம் வேணும்உசேனிரூபகதாளம்
123பாவி என்னிடம் வரமோகனம்ஆதிதாளம்
124வா பாவீ மலைத்து நில்லாதேஹரிகாம்போதிஏகதாளம்
125வேளை இது சபையேபைரவிஆதிதாளம்
126சீர் அடை தருணம் இதறி மனமேகமாஸ்ஆதிதாளம்
127குணப்படு பாவிஉசேனிரூபகதாளம்
128தீய பாவத்தினைஹரிகாம்போதிஆதிதாளம்
129மகனே உன் நெஞ்சனெக்குத் தாராயோஹரிகாம்போதிஆதிதாளம்
130பாவி இன்றே திரும்பாயேசெஞ்சுருட்டிஆதிதாளம்
131நீயுனக்குச் சொந்தமல்லவேகமாஸ்ரூபகதாளம்
132ஜென்மமார் கருவிலேநவரோஜ்சாபுதாளம்
133பாதகன் என் வினைதீர்ஆனந்தபைரவிஆதிதாளம்
134ஆண்டவா மோட்சகதி நாயகனேசங்கராபரணம்ஆதிதாளம்
135தீயன் ஆயினேன், ஐயா எளியேன்முகாரிஆதிதாளம்
136ஐயோ நான் ஒரு பாவ ஜென்மி ஆயனேநீலாம்புரிஆதிதாளம்
137பாவியாம் எனை மேவிப்பார்உசேனிரூபகதாளம்
138எத்தனை திரள் என் பாவம்தன்யாசிஆதிதாளம்
139திருமுகத் தொளிவற்றுகாம்போதிசாபுதாளம்
140ஆரும் துணை இல்லையேமுகாரிசாபுதாளம்
141ஐயையா நான் பாவி என்னைமுகாரிசாபுதாளம்
142இரங்கும் இரங்கும் கருணைவாரிமணிரங்குஏகதாளம்
143சேர் ஐயா எளியேன்சங்கராபரணம்ஆதிதாளம்
144ஐயா உனதருள் புரி, அருமை மேசையாமாஞ்சிஏகதாளம்
145ஆண்டவனே கிருபை கூராய்மோகனம்சாபுதாளம்
146சருவேசுரா ஏழைப்பாவிமோகனம்சாபுதாளம்
147இறைவன் நீயேகல்யாணிரூபகதாளம்
148தேவா இரக்கம் இல்லையோசெஞ்சுருட்டிஆதிதாளம்
149பரனே திருக்கடைக் கண் பாராயோஹரிகாம்போதிஆதிதாளம்
150என் ஐயா தினம் உனை நம்பி நான்முகாரிஆதிதாளம்
151தருணமே பரம சரீரிசைந்தவிஆதிதாளம்
152ஜீவனேசு கிருபாசன்னாமாஸ்சாபுதாளம்
153யேசுவே கிருபாசனபதியேகாம்போதிஆதிதாளம்
154கிருபை புரிந்தெனை ஆள்எதுகுல காம்போதிஆதிதாளம்
155பாவியாகவே வாறேன்மோகனம்சாபுதாளம்
156ஐயையா நான் வந்தேன்முகாரிசாபுதாளம்
157என்னையும் உமதாட்டின் மந்தையோகல்யாணிசாபுதாளம்
158சித்தம் கலங்காதே பிள்ளையேகமாஸ்ஆதிதாளம்
159யேசு ராசா எனை ஆளும்தோடிரூபகதாளம்
160ஆரிடத்தினில் ஏகுவோம் எம் ஆண்டவனேசாவேரிசாபுதாளம்
161நின் பாதம் துணை அல்லால்காம்போதிசாபுதாளம்
162கள்ளமுறுங் கடையேனுங்ஆரபிஆதிதாளம்
163விந்தைக் கிறிஸ்தேசுபைரவிரூபகதாளம்
164ஆசையாகினேன் கோவேயமுனா கல்யாணிரூபகதாளம்
165ஈசனே கிறிஸ்தேசு நாயகனேகாம்போதிஆதிதாளம்
166நித்திய கன்மலை எனக்காய்ப்முகாரிசாபுதாளம்
167நம்பி வந்தேன் மேசியா நான் நம்பிசெஞ்சுருட்டிஆதிதாளம்
168அடைக்கலம் அடைக்கலமேசங்கராபரணம்ஆதிதாளம்
169தேவனே நான் உமதண்டையில்ஆனந்தபைரவிஏகதாளம்
170என் உள்ளங் கவரும்உசேனிரூபகதாளம்
171நம்பினேன் உனதடிமை நான் ஐயாஆனந்தபைரவிரூபகதாளம்
172பாதம் ஒன்றே வேண்டும்உசேனிரூபகதாளம்
173வாரும் ஐயா போதகரேசங்கராபரணம்ஆதிதாளம்
174நல்வழி மெய் ஜீவன் புன்னாகவராளிசாபுதாளம்
175ஐயா உமது சித்தம் ஆகிடவே வேணும்காம்போதிசாபுதாளம்
176நினையேன் மனம் நினையேன் தினம்நாதநாமக்கிரியைரூபகதாளம்
177வாரீரோ வினை தீரிரோபியாக்ஆதிதாளம்
178என் மீட்பர் உயிரோடிருக்கையில்பியாக்ஆதிதாளம்
179தினமே நாணுனைத் தேடிப் பணியச்சுத்தபங்களாஆதிதாளம்
180ஆதாரம் நீ தான் ஐயாசஹானாஆதிதாளம்
181ஆதியாம் மகா ராசனேபுன்னாகவராளிசாபுதாளம்
182கவலை வைக்காதேஉசேனிரூபகதாளம்
183இயேசு நான் நிற்குங் கன்மலையேநாதநாமக்கிரியைசாபுதாளம்
184தேவ பிதா என்றன் மேய்ப்பன் ஹரிகாம்போதிஆதிதாளம்
185இயேசு நேசிக்கிறார்சாமாசாபுதாளம்
186பக்தியாய்ச செபம் பண்ணவேதேசிகதோடிசாபுதாளம்
187தந்தேன் என்னை இயேசுவேதேவகாந்தாரிரூபகதாளம்
188எங்கேயாகினும் ஸ்வாமிதோடிரூபகதாளம்
189என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்சங்கராபரணம்சாபுதாளம்
190நான் விடமாட்டேன் என் இயேசுவைகாபிரூபகதாளம்
191என் சிலுவை எடுத்து என் இயேசுவேமுகாரிசாபுதாளம்
192அருமையுற நீ இறங்கிகேதாரகௌளம்கண்டசாபுதாளம்
193எல்லாம் இயேசுவே எக்கெல்லாம் யேசுவேசங்கராபரணம்ஆதிதாளம்
194விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்பங்களாஆதிதாளம்
195உனக்கொத்தாசை வரும் நல் உயர்பிலஹரிரூபகதாளம்
196துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித்சங்கராபரணம்ஆதிதாளம்
197கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதேபியாகுரூபகதாளம்
198சிந்தனைப்படாதே நெஞ்சமேதுஜாவந்திஆதிதாளம்
199அஞ்சாதே இயேசு ரட்சகர்கரஹரப்பிரியாரூபகதாளம்
200நெஞ்சமே நீ கலங்காதேபுன்னாகவராளிஆதிதாளம்
201ஏனோ பல நினைவாலும்செஞ்சுருட்டிரூபகதாளம்
202நல்லாயன் இயேசு சுவாமிபியாகனம்ஏகதாளம்
203வாரா வினை வந்தாலும் சோராதேநாதநாமக்கிரியைசாபுதாளம்
204நெஞ்சமே தள்ளாடி நொந்சுசஹானாஆதிதாளம்
205ஆத்தும அடைக்கலம் அன்புள்ள இயேசுவேநாதநாமக்கிரியைஆதிதாளம்
206ஜெப சிந்தை எனில் தாரும் தேவாநாதநாமக்கிரியைசாபுதாளம்
207ஜெபம் மறவாதே நேசனேகமாஸ்ஆதிதாளம்
208ஏற்றுக்கொண்டருளுமே தேவாகாபிஆதிதாளம்
209ஆ இன்ப காலமல்லோ ஜெபவேளைபைரவிசாபுதாளம்
210சத்திய வேதத்தை தினம் தியானிஹரிகாம்போதிஆதிதாளம்
211தேன் இனிமையிலும் சத்திய வேதம்சங்கராபரணம்ஆதிதாளம்
212வேத புத்தகமே வேத புத்தகமேசெஞ்சுருட்டிஆதிதாளம்
213பாதைக்குத் தீபமாமேமோகனம்ஏகதாளம்
214ஞான சுவிசேஷமேபிலஹரிஆதிதாளம்
215தேவ வசனத்தையே நீராவலுடன்உசேனிரூபகதாளம்
216வேதமே என்ன சொல்லுவேன்கமாஸ்ஆதிதாளம்
217அன்பே பிரதானம்கமாஸ்ஆதிதாளம்
218பாக்கியர் இன்னார் என்றிறைவன்சங்கராபரணம்ஆதிதாளம்
219நித்தம் முயல் மனமேஉசேனிரூபகதாளம்
220ஏசுவைப் போல நட, என் மகனேமோகனம்ஆதிதாளம்
221ஆண்டவரின் நாமமதை ஈண்டுசஹானாஆதிதாளம்
222புத்தியாய் நடந்து வாருங்கள்துஜாவந்திஆதிதாளம்
223சகோதர்க ளொருமித்துச்குரஞ்சிதிஸ்ரஏகதாளம்
224தாசரே இத்தரணியை அன்பாய்சங்கராபரணம்ஆதிதாளம்
225அறுப்போ மிகுதிமணிரங்குஏகதாளம்
226ஆத்தும ஆதாயம் செய்குவோமேபியாகுரூபகதாளம்
227ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரேமோகனம்ஆதிதாளம்
228உந்தன் திருப்பணியை உறுதியுடன்மோகனம்சாபுதாளம்
229வீராதி வீரர் யேசு சேனைபியாகுஆதிதாளம்
230ஆண்டவர் பங்காகவே தசம பாகம்பியாகுரூபகதாளம்
231காணிக்கை தருவாயேமுகாரிஆதிதாளம்
232மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்குரஞ்சிஆதிதாளம்
233ஏனோ பல நினைவாலும்காம்போதிஆதிதாளம்
234எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோமுகாரிரூபகதாளம்
235உச்சித மோட்ச பட்டணம் போகசங்கராபரணம்ஆதிதாளம்
236திருமாமறையே அருள்பதியேஆனந்தபைரவிஆதிதாளம்
237தந்தானைத் துதிப்போமேஉசேனிரூபகதாளம்
238சேனைகளின் கர்த்தரேபிலஹரிஆதிதாளம்
239ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனிஆனந்தபைரவிஆதிதாளம்
240ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்புன்னாகவராளிஆதிதாளம்
241சரணம் சரணம் சரணம்செஞ்சுருட்டிரூபகதாளம்
242வாரும் நாம் எல்லாரும் கூடிசங்கராபரணம்ஏகதாளம்
243தருணம் ஈதுன் காட்டி சாலமணிரங்குதிஸ்ரஏகதாளம்
244தருணமே இதுவே கிருபை கூரும்மோகனம்சாபுதாளம்
245சரணம் நம்பினேன் யேசு நாதாநாதநாமக்கிரியைசாபுதாளம்
246வந்தருள் இவ்வாலயத்தில்புன்னாகவராளிரூபகதாளம்
247ஆ யேசுவே நீர் எங்களைசங்கராபரணம்ரூபகதாளம்
248வந்து நல்வரம் தந்தனுப்பையாஆனந்தபைரவிரூபகதாளம்
249இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக் கொள்ளும்பிலஹரிரூபகதாளம்
250பாலர் நேசனேமோகனம்ஏகதாளம்
251ஞானஸ்நான மா ஞானத்திரவியமேகாம்போதிஆதிதாளம்
252ஐயனே இவர் காசி ஈகுவாய்செஞ்சுருட்டிரூபகதாளம்
253பரிசுத்தாவி நீர் வாரும்யமுனா கல்யாணிஆதிதாளம்
254சிந்தை செய்யும் எனில்ஆனந்தபைரவிரூபகதாளம்
255கர்த்தரின் பந்தியில் வா சகோதராசங்கராபரணம்ரூபகதாளம்
256போசனந்தா னுமுண்டோ திருராப்உசேனிரூபகதாளம்
257மாசற்ற தேவாட்டுக் குட்டி மனுவேல் மேசியாவேபுன்னாகவராளிரூபகதாளம்
258தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்தேவகாந்தாரிஆதிதாளம்
259அருமை ரட்சகா கூடி வந்தோம்பிலஹரிரூபகதாளம்
260அன்பரின் நேசம் ஆர் சொல்லதேவகாந்தாரிஆதிதாளம்
261அப்பா அருட்கடலேபரசுஆதிதாளம்
262தருணம் இதில் யேசுபரனேமோகனம்சாபுதாளம்
263யேசுவே திருச்சபை ஆலயத்தின்யமுனா கல்யாணிரூபகதாளம்
264தேவனே யேசு நாதனேகமாஸ்சாபுதாளம்
265பயந்து கர்த்தரின்இந்துஸ்தானிஏகதாளம்
266ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதேஉசேனிஆதிதாளம்
267மறவாதே மனமே தேவ சுதனைகாம்போதிசாபுதாளம்
268பாலர் ஞாயிருது பாசமாய் வாரும்சங்கராபரணம்ஆதிதாளம்
269பாலரே நடந்து வாருங்கள்பலஹம்சாஏகதாளம்
270இன்னிய முகமலர்ந்து இருதயந் துருகுமன் பால்நவரோஜ்ஏகதாளம்
271தந்தையே இவர்க்கு மன்னிநீலாம்புரிஏகதாளம்
272ராசாதி ராசன் யேசுசங்கராபரணம்திஸ்ரஏகதாளம்
273தேவ லோகமதில்கமாஸ்ஆதிதாளம்
274வெள்ளை அங்கிகள் தரித்தகன்னடாஆதிதாளம்
275பக்தருடன பாடுவேன்கேதாரகௌளம்சாபுதாளம்
276காலையில் தேவனைத் தேடுமோகனம்சாபுதாளம்
277ஐயனே உமது திருவடிகளுக்கேசங்கராபரணம்ஆதிதாளம்
278இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்சுருட்டிசாபுதாளம்
279கதிரவன் எழுகின்ற காலையில்பூபாளம்சாபுதாளம்
280தோத்ரம் கிருபை கூர் ஐயாகல்யாணிஆதிதாளம்
281அதிகாலையிலுமைத் தேடுவேன்நவரோஜ்ஏகதாளம்
282நல்ல தேவனே ஞான தேவனேமோகனம்திஸ்ரஏகதாளம்
283தோத்திரப் பாத்திரனே தேவாசங்கராபரணம்ஆதிதாளம்
284ஐயரே நீர் தங்கும் என்னிடம்சங்கராபரணம்ஆதிதாளம்
285கருணாகர தேவா இரங்கிகாம்போதிசாபுதாளம்
286வினை சூழா திந்த இரவனில் காத்தாள்தன்யாசிஆதிதாளம்
287ஓய்வு நாள் இது மனமேமோகனகல்யாணிசாபுதாளம்
288ஒரு போதும் மறவாதேபுன்னாகவராளிசாபுதாளம்
289நிச்சயம் செய்குமோம் வாரீர்கமாஸ்அடதாளம்
290நிறைவுற வரந்தா நியமகம்மோகனம்ரூபகதாளம்
291யேசு நாயகா வந்தாலும்கேதாரகௌளம்ஆதிதாளம்
292குணம் இங்கித வடிவாய்சூரியகாந்தம்ரூபகதாளம்
293சந்தத மங்களம் மங்களமேகேதாரகௌளம்ரூபகதாளம்
294இந்த மங்களம் செழிக்கவே கிருபை செய்யும்துஜாவந்திஆதிதாளம்
295இம்மணர்க் கும்மருள் ஈயும் பரவாசாநாதநாமக்கிரியைசாபுதாளம்
296சூரியன் அஸ்தமித்திருண்டிடும்சகானாசாபுதாளம்
297ஆறுதல் அடை மனமேதுஜாவந்திஆதிதாளம்
298கல்லும் அல்லவே காயம் வல்லும் அல்லவேகாபிஆதிதாளம்
299பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களேகாபிஆதிதாளம்
300தோத்திரப் பண்டிகையமுனா கல்யாணிஆதிதாளம்
301வானமும் பூமியும் வகித்திடுந்தேவேசங்கராபரணம்ஆதிதாளம்
302ஆனந்தமே ஜெயா ஜெயாபிலஹரிஆதிதாளம்
303எந்நாளுமே துதிப்பாய்பியாகுசாபுதாளம்
304பாரும் பாரும் ஐயா எனைஆனந்தபைரவிஆதிதாளம்
305நித்தம் அருள்செய் தயாளனேசெஞ்சுருட்டிஆதிதாளம்
306இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவைஆனந்தபைரவிஆதிதாளம்
307இன்னமும் நாம் யேசு பாதத்தில்ஆனந்தபைரவிஆதிதாளம்
308நேசபரனைத் துதிப்பாய் ஒ நெஞ்சமேகமாஸ்ஆதிதாளம்
309அல்லேலூயா ஜெயமேசதானாஆதிதாளம்
310வாரும் எமது வறுமை நீக்கமணிரங்குரூபகதாளம்
311வந்தே கடைக்கண் பாருமேன்சங்கராபரணம்ஆதிதாளம்
312தேவா எனைமறக்காதேஅமிர்த கல்யாணிசாபுதாளம்
313தேவா இவ்வீட்டில் இன்றே மேவிசங்கராபரணம்ஆதிதாளம்
314யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்பரசுஆதிதாளம்
315பூமியின் குடிகளே நீர்சங்கராபரணம்ஆதிதாளம்
316மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்துஉசேனிரூபகதாளம்
317அனுக்ரக வார்த்தையோடேசங்கராபரணம்ஆதிதாளம்
318தேவாதி தேவன் எனக்குச்சௌராஷ்டிரம்சாபுதாளம்
320மங்களம் சதா ஜெயசங்கராபரணம்ஆதிதாளம்
321பரவிடும் சுவிசேட திருச்சபையாரேபியாகுஆதிதாளம்
322சூரியன் மறைந்து அந்தகாரம்நாதநாமக்கிரியைஆதிதாளம்
323வானோர் பூவோர் கொண்டாடபியாகுஆதிதாளம்
324யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்கேதாரம்ஆதிதாளம்
325வாரும் பெத்லகேம் வாரும் வாரும்சங்கராபரணம்ஆதிதாளம்
326உன்னையன்றி வேறே கெதிமுகாரிஆதிதாளம்
327என்னாலுரைக்க முடியாதே என்றன்காபிஆதிதாளம்
328எந்நாளுந் துதித்திடுவீர்சுருட்டிஆதிதாளம்
329ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்ஸ்ரீரஞ்சனிசாபுதாளம்
330அருளே பொருளே ஆரணமேகுரஞ்சிஆதிதாளம்
331தொண்டு செய்யும் தோழரேகாபிஆதிதாளம்
332கிறிஸ்தவ இல்லறமேகாம்போதிசாபுதாளம்
333எங்கும் புகழ் யேசுகரகரப்ரியைஆதிதாளம்
335உன்னத பரமண்டலங்களில் வசிக்கும்ஹரிகாம்போதிஏகதாளம்


<!–table {mso-displayed-decimal-separator:”\.”; mso-displayed-thousand-separator:”\,”;} @page {margin:.75in .7in .75in .7in; mso-header-margin:.3in; mso-footer-margin:.3in;} tr {mso-height-source:auto;} col {mso-width-source:auto;} br {mso-data-placement:same-cell;} td {padding-top:1px; padding-right:1px; padding-left:1px; mso-ignore:padding; color:black; font-size:11.0pt; font-weight:400; font-style:normal; text-decoration:none; font-family:”Aptos Narrow”, sans-serif; mso-font-charset:0; mso-number-format:General; text-align:general; vertical-align:bottom; border:none; mso-background-source:auto; mso-pattern:auto; mso-protection:locked visible; white-space:nowrap; mso-rotate:0;} –>




No
Song
Raga
Thalam
1
சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய்
சங்கராபரணம்
ரூபகதாளம்
2
திருமுதல் கிருபாசனனே சரணம்
சங்கராபரணம்
ஆதிதாளம்
3
ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
சங்கராபரணம்
ஆதிதாளம்
4
சீர் திரியேக வஸ்தே
பூரிகல்யாணி
ஆதிதாளம்
5
சருவலோகாதிபா நமஸ்காரம்
சங்கராபரணம்
ஆதிதாளம்
6
சீர் மிகு வான் புவி தேவா தோத்ரம்
சங்கராபரணம்
ஆதிதாளம்
7
துதிக்கிறோம் உம்மை
சங்கராபரணம்
ஆதிதாளம்
8
தெய்வன்பின் வெள்ளமே
ருந்தளவராளி
ஆதிதாளம்
9
தேவ தேவனே யெகோவா
துசாவந்தி
ரூபகதாளம்
10
ஆதிபிதாக் குமாரன் ஆவி திரியேகர்க்கு
பூரிகல்யாணி
ஆதிதாளம்
11
வந்தனம் வந்தனமே
சங்கராபரணம்
சாபுதாளம்
12
அமலா தயாபரா அருள்கூர் ஐயா
ரீதிகொளள
ஆதிதாளம்
13
தோத்திரம் புகழ் கீர்த்தனம்
ஆனந்தபைரவி
ரூபகதாளம்
14
பணியோ சிரசே படியோர் பவமே
செஞ்சுருட்டி
சாபுதாளம்
15
சுய அதிகாரா சுந்தரக் குமாரா
கமாஸ்
ஆதிதாளம்
17
கண்களை ஏறெடுப்பேன்
பியாகு
சாபுதாளம்
18
சருவ வலிமை கிருபைகள்
சாமா
ஆதிதாளம்
19
பாடித்துதி மனமே
காம்போதி
ஆதிதாளம்
20
மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
செஞ்சுருட்டி
ஆதிதாளம்
21
ஆதித்திருவார்த்தை திவ்விய அற்புதப்
சங்கராபரணம்
திஸ்ரஏகதாளம்
22
அதி மங்கல காரணனே
சங்கராபரணம்
திஸ்ரஏகதாளம்
23
ஆர் இவர் யாரோ
செஞ்சுருட்டி
சாபுதாளம்
24
சீரேசு பாலன் ஜெயமனுவேலன்
ஹம்சத்வனி
ஆதிதாளம்
25
பாவி மனதுருகே
ஆனந்தபைரவி
ஆதிதாளம்
26
வானம் பூமியோ பராபரன்
செஞ்சுருட்டி
திஸ்ரஏகதாளம்
27
நன்றி செலுத்துவாயே
தன்யாசி
ஆதிதாளம்
28
சமாதானம் ஓதும் இயேசு
காபி
ஆதிதாளம்
29
மேசியா ஏசு நாயகனார்
கமாஸ்
சாபுதாளம்
30
பெத்லகேம் ஊரோரம்
சங்கராபரணம்
ஏகதாளம்
31
பெத்தலையில் பிறந்தவரைப்
சரசாங்கி
திஸ்ரஏகதாளம்
32
ஆர் இவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமே
சங்கராபரணம்
ஆதிதாளம்
33
ஆ அம்பர உம்பரமும் புகழுந்திரு
கரஹரப்பிரியா
ஆதிதாளம்
34
அரசனைக் காணாமலிருப்போமா
மாஞ்சி
ஆதிதாளம்
35
கண்டேனென் கண்குளிர
பியாகு
ஏகதாளம்
36
என்ன பாக்கியம் எவர்க்குண்டு
சங்கராபரணம்
ஆதிதாளம்
37
பணிந்து நடந்து கொண்டாரே
காம்போதி
ஆதிதாளம்
38
தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க
காம்போதி
திஸ்ரஏகதாளம்
39
ஜகநாதா குருபர நாதா
சங்கராபரணம்
ஆதிதாளம்
40
பவனி செய்கிறார்  ராசா
யமுனா கல்யாணி
ரூபகதாளம்
41
ஓசன்னா பாடுவோம்
சங்கராபரணம்
ஆதிதாளம்
42
எருசலமே, எருசலமே
இந்துஸ்தானி
அடதாளம்
43
ஏசு மகாராசனுக்கே இன்னும்
புன்னாகவராளி
ஆதிதாளம்
44
ஏன் இந்தப் பாடுதான்
செஞ்சுருட்டி
ஆதிதாளம்
45
புண்ணியன் இவர் யாரோ
கேதாரகௌளம்
ஆதிதாளம்
46
நெஞ்சமே கெத்சமனே
NA
NA
47
ஆதம்புரிந்த பாவத்தாலே
சகானா
ஆதிதாளம்
48
பொற்பு மிகும் வானுலகம்
நீலாம்புரி
திஸ்ரஏகதாளம்
49
சரணம் சரணம் அனந்தா சச்சிதனந்தா
நீலாம்புரி
திஸ்ரஏகதாளம்
50
சரணம் சரணம் அனந்தா சச்சிதனந்தா
நீலாம்புரி
திஸ்ரஏகதாளம்
51
ஏங்குதே என்னகந்தான்
நாதநாமக்கிரியை
சாபுதாளம்
52
பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே
உசேனி
சாபுதாளம்
53
ஐயா நீரென்று அன்னா காய்பாவின்
நீலாம்புரி
ஆதிதாளம்
54
கல்வாரி மலையோரம்
ஆனந்தபைரவி
ரூபகதாளம்
55
பாவி நான் என்ன செய்வேன் கோவே
நாதநாமக்கிரியை
சாபுதாளம்
56
உருகாயோ நெஞ்சமே
சலநாட்டை
திரிபுடைதாளம்
58
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
சங்கராபரணம்
ஆதிதாளம்
59
ஆமென் அல்லேலூயா
சங்கராபரணம்
திஸ்ரஏகதாளம்
60
எழுந்தார் இறைவன் ஜெயமே 
பியாகு
ஆதிதாளம்
61
இந்நாளில் இயேசு நாதர் உயிர்த்தார்
சங்கராபரணம்
திஸ்ரஏகதாளம்
62
சுப ஜெய மங்களமே நித்திய
சங்கராபரணம்
சாபுதாளம்
63
மகிழ், மகிழ் மந்தையே நீ அல்லேலூயா
பூரிகல்யாணி
ஆதிதாளம்
64
வரவேணும் எனதரசே
கரஹரப்பிரியா
ஆதிதாளம்
65
சாலேமின் ராசா சங்கையின் ராசா
மோகனம்
ஆதிதாளம்
66
எனது கர்த்தரின் ராஜரீக நாள்
அசாவேரி
திஸ்ரஏகதாளம்
67
வருவார் விழித்திருங்கள்
சௌராஷ்டிரம்
ஆதிதாளம்
68
வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசு
காபி
ஆதிதாளம்
69
என்ன என் ஆனந்தம்
சங்கராபரணம்
ஆதிதாளம்
70
ஆத்துமமே என் முழு உள்ளமே
ஆனந்தபைரவி
ஆதிதாளம்
71
எந்தன் பரம குரு செய்த உபகாரத்தை
ரீதிகொளள
சாபுதாளம்
72
என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா
செஞ்சுருட்டி
ஆதிதாளம்
73
ஏசுவையே துதிசெய் நீ மனமே
எதுகுல காம்போதி
ஆதிதாளம்
74
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக
சூரியகாந்தம்
ரூபகதாளம்
75
இவரே பெருமான் மற்றப்
பியாகு
ஆதிதாளம்
76
யேசு நாமமல்லாமல் உலகினில்
வனஸ்பதி
ஆதிதாளம்
77
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்
சுருட்டி
ஆதிதாளம்
78
பாதம் வந்தனமே
யமுனா கல்யாணி
ரூபகதாளம்
79
தோத்திரம் செய்வனே ரட்சகனைத்
பைரவி
ஆதிதாளம்
80
அனந்த ஞான சொரூபா
செஞ்சுருட்டி
ஆதிதாளம்
81
உனக்கு நிகரானவர் யார்
தோடி
ஏகதாளம்
82
சொல்லரும் மெய்ஞ்ஞானரே
உசேனி
ஆதிதாளம்
83
இயேசுவின் நாமமே திருநாமம்
ஹரிகாம்போதி
ஆதிதாளம்
84
யேசு நசரையி னதிபதியே
தோடி
ஆதிதாளம்
85
இத்தரைமீதினில் வித்தகனாயெழுந்த
சாவேரி
ஆதிதாளம்
86
சுந்தரப் பரமே தேவ மைந்தன்
சங்கராபரணம்
ஆதிதாளம்
87
பார்க்க முனம் வருவேன்
உசேனி
ரூபகதாளம்
88
மன்னுயிர்த் தொகுதியீடேற வானினும்
சங்கராபரணம்
ஆதிதாளம்
89
பாவிக்கு நேசராரே
ஹரிகாம்போதி
ஏகதாளம்
90
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
சக்ரவாகம்
ஏகதாளம்
91
ராச ராசப் பிதா
ஹரிகாம்போதி
ஆதிதாளம்
92
எத்தனை நாவால் துதிப்பேன்
அமிர்த கல்யாணி
சாபுதாளம்
93
ஏசு கிறிஸ்து நாதர்
கேதாரம்
ஆதிதாளம்
94
அரூபியே அரூப சொரூபியே
சேனாவதி
ரூபகதாளம்
95
உந்தன் ஆவியே சுவாமி என்றன் மீதினில்
நாதநாமக்கிரியை
ரூபகதாளம்
96
சுத்தபரன் சுத்த ஆவியே
ஆனந்தபைரவி
ரூபகதாளம்
97
சமயமிது நல்ல சமயம்
மோகனம்
ஆதிதாளம்
98
ஆவியை மழை போல யூற்றும்
அமிர்த கல்யாணி
சாபுதாளம்
99
ஆவியை அருளுமே சுவாமி
காவி
ஆதிதாளம்
100
ஐயனே நரர் மீதிரங்கி அருள் ஐயனே
செஞ்சுருட்டி
ஆதிதாளம்
101
வரவேணும் பரனாவியே
கரஹரப்பிரியா
ஆதிதாளம்
102
திருமாமறையே அருள்பதியே
மணிரங்கு
ஏகதாளம்
103
ஐயையா நான் ஒரு மா பாவி
சயிந்தவி
ஆதிதாளம்
104
யேசுவை அன்றி வேறொரு ரட்சகர்
மணிரங்கு
ஆதிதாளம்
105
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
ஹரிகாம்போதி
ஆதிதாளம்
106
ஒரு மருந்தரும் குருமருந்
மோகனம்
ஆதிதாளம்
107
அருமருந்தொரு சற்குரு மருந்து
தேசியதோடி
ஆதிதாளம்
108
விசுவாசியின் காதில்பட யேசுவென்ற நாமம்
சூரியகாந்தம்
ரூபகதாளம்
109
காலத்தின் அருமையை 
தன்யாசி
ஆதிதாளம்
110
வான ராச்சியம் வந்த்தோ கோகோ
பைரவி
சாபுதாளம்
111
யேசு நாமம் ஒன்றை நம்புவீர்
கமாஸ்
ஆதிதாளம்
112
மரித்தாரே கிறிஸ்தேசு
கரஹரப்பிரியா
ஆதிதாளம்
113
விலைமதியா ரத்தத்தாலே
செஞ்சுருட்டி
ஆதிதாளம்
114
எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கித் 
காம்போதி
ஆதிதாளம்
115
பாவம் போக்கும் ஜீவநதியைப்
செஞ்சுருட்டி
ரூபகதாளம்
116
மலையாதே நெஞ்சமே
காம்போதி
ஆதிதாளம்
117
உலகில் பாவ பாரத்தால் சோரும்
எதுகுல காம்போதி
ஆதிதாளம்
118
இந்நாள் ரட்சிப்புக்கேற்ற நல்நாள்
ஆனந்தபைரவி
சாபுதாளம்
119
தாகம் மிகுந்தவரே
முகாரி
சாபுதாளம்
120
அந்த நாள் பாக்கிய நாள்
வசந்தபைரவி
திரிபுடைதாளம்
121
உன்றன் சுயமதியே நெறி
பியாகு
ரூபகதாளம்
122
வேறு ஜென்ம்ம் வேணும்
உசேனி
ரூபகதாளம்
123
பாவி என்னிடம் வர
மோகனம்
ஆதிதாளம்
124
வா பாவீ மலைத்து நில்லாதே
ஹரிகாம்போதி
ஏகதாளம்
125
வேளை இது சபையே
பைரவி
ஆதிதாளம்
126
சீர் அடை தருணம் இதறி மனமே
கமாஸ்
ஆதிதாளம்
127
குணப்படு பாவி
உசேனி
ரூபகதாளம்
128
தீய பாவத்தினை
ஹரிகாம்போதி
ஆதிதாளம்
129
மகனே உன் நெஞ்சனெக்குத் தாராயோ
ஹரிகாம்போதி
ஆதிதாளம்
130
பாவி இன்றே திரும்பாயே
செஞ்சுருட்டி
ஆதிதாளம்
131
நீயுனக்குச் சொந்தமல்லவே
கமாஸ்
ரூபகதாளம்
132
ஜென்மமார் கருவிலே
நவரோஜ்
சாபுதாளம்
133
பாதகன் என் வினைதீர்
ஆனந்தபைரவி
ஆதிதாளம்
134
ஆண்டவா மோட்சகதி நாயகனே
சங்கராபரணம்
ஆதிதாளம்
135
தீயன் ஆயினேன், ஐயா எளியேன்
முகாரி
ஆதிதாளம்
136
ஐயோ நான் ஒரு பாவ ஜென்மி ஆயனே
நீலாம்புரி
ஆதிதாளம்
137
பாவியாம் எனை மேவிப்பார்
உசேனி
ரூபகதாளம்
138
எத்தனை திரள் என் பாவம்
தன்யாசி
ஆதிதாளம்
139
திருமுகத் தொளிவற்று
காம்போதி
சாபுதாளம்
140
ஆரும் துணை இல்லையே
முகாரி
சாபுதாளம்
141
ஐயையா நான் பாவி என்னை
முகாரி
சாபுதாளம்
142
இரங்கும் இரங்கும் கருணைவாரி
மணிரங்கு
ஏகதாளம்
143
சேர் ஐயா எளியேன்
சங்கராபரணம்
ஆதிதாளம்
144
ஐயா உனதருள் புரி, அருமை மேசையா
மாஞ்சி
ஏகதாளம்
145
ஆண்டவனே கிருபை கூராய்
மோகனம்
சாபுதாளம்
146
சருவேசுரா ஏழைப்பாவி
மோகனம்
சாபுதாளம்
147
இறைவன் நீயே
கல்யாணி
ரூபகதாளம்
148
தேவா இரக்கம் இல்லையோ
செஞ்சுருட்டி
ஆதிதாளம்
149
பரனே திருக்கடைக் கண் பாராயோ
ஹரிகாம்போதி
ஆதிதாளம்
150
என் ஐயா தினம் உனை நம்பி நான்
முகாரி
ஆதிதாளம்
151
தருணமே பரம சரீரி
சைந்தவி
ஆதிதாளம்
152
ஜீவனேசு கிருபாசன்னா
மாஸ்
சாபுதாளம்
153
யேசுவே கிருபாசனபதியே
காம்போதி
ஆதிதாளம்
154
கிருபை புரிந்தெனை ஆள்
எதுகுல காம்போதி
ஆதிதாளம்
155
பாவியாகவே வாறேன்
மோகனம்
சாபுதாளம்
156
ஐயையா நான் வந்தேன்
முகாரி
சாபுதாளம்
157
என்னையும் உமதாட்டின் மந்தையோ
கல்யாணி
சாபுதாளம்
158
சித்தம் கலங்காதே பிள்ளையே
கமாஸ்
ஆதிதாளம்
159
யேசு ராசா எனை ஆளும்
தோடி
ரூபகதாளம்
160
ஆரிடத்தினில் ஏகுவோம் எம் ஆண்டவனே
சாவேரி
சாபுதாளம்
161
நின் பாதம் துணை அல்லால்
காம்போதி
சாபுதாளம்
162
கள்ளமுறுங் கடையேனுங்
ஆரபி
ஆதிதாளம்
163
விந்தைக் கிறிஸ்தேசு
பைரவி
ரூபகதாளம்
164
ஆசையாகினேன் கோவே
யமுனா கல்யாணி
ரூபகதாளம்
165
ஈசனே கிறிஸ்தேசு நாயகனே
காம்போதி
ஆதிதாளம்
166
நித்திய கன்மலை எனக்காய்ப்
முகாரி
சாபுதாளம்
167
நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி
செஞ்சுருட்டி
ஆதிதாளம்
168
அடைக்கலம் அடைக்கலமே
சங்கராபரணம்
ஆதிதாளம்
169
தேவனே நான் உமதண்டையில்
ஆனந்தபைரவி
ஏகதாளம்
170
என் உள்ளங் கவரும்
உசேனி
ரூபகதாளம்
171
நம்பினேன் உனதடிமை நான் ஐயா
ஆனந்தபைரவி
ரூபகதாளம்
172
பாதம் ஒன்றே வேண்டும்
உசேனி
ரூபகதாளம்
173
வாரும் ஐயா போதகரே
சங்கராபரணம்
ஆதிதாளம்
174
நல்வழி மெய் ஜீவன் 
புன்னாகவராளி
சாபுதாளம்
175
ஐயா உமது சித்தம் ஆகிடவே வேணும்
காம்போதி
சாபுதாளம்
176
நினையேன் மனம் நினையேன் தினம்
நாதநாமக்கிரியை
ரூபகதாளம்
177
வாரீரோ வினை தீரிரோ
பியாக்
ஆதிதாளம்
178
என் மீட்பர் உயிரோடிருக்கையில்
பியாக்
ஆதிதாளம்
179
தினமே நாணுனைத் தேடிப் பணியச்
சுத்தபங்களா
ஆதிதாளம்
180
ஆதாரம் நீ தான் ஐயா
சஹானா
ஆதிதாளம்
181
ஆதியாம் மகா ராசனே
புன்னாகவராளி
சாபுதாளம்
182
கவலை வைக்காதே
உசேனி
ரூபகதாளம்
183
இயேசு நான் நிற்குங் கன்மலையே
நாதநாமக்கிரியை
சாபுதாளம்
184
தேவ பிதா என்றன் மேய்ப்பன் 
ஹரிகாம்போதி
ஆதிதாளம்
185
இயேசு நேசிக்கிறார்
சாமா
சாபுதாளம்
186
பக்தியாய்ச செபம் பண்ணவே
தேசிகதோடி
சாபுதாளம்
187
தந்தேன் என்னை இயேசுவே
தேவகாந்தாரி
ரூபகதாளம்
188
எங்கேயாகினும் ஸ்வாமி
தோடி
ரூபகதாளம்
189
என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
சங்கராபரணம்
சாபுதாளம்
190
நான் விடமாட்டேன் என் இயேசுவை
காபி
ரூபகதாளம்
191
என் சிலுவை எடுத்து என் இயேசுவே
முகாரி
சாபுதாளம்
192
அருமையுற நீ இறங்கி
கேதாரகௌளம்
கண்டசாபுதாளம்
193
எல்லாம் இயேசுவே எக்கெல்லாம் யேசுவே
சங்கராபரணம்
ஆதிதாளம்
194
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
பங்களா
ஆதிதாளம்
195
உனக்கொத்தாசை வரும் நல் உயர்
பிலஹரி
ரூபகதாளம்
196
துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித்
சங்கராபரணம்
ஆதிதாளம்
197
கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே
பியாகு
ரூபகதாளம்
198
சிந்தனைப்படாதே நெஞ்சமே
துஜாவந்தி
ஆதிதாளம்
199
அஞ்சாதே இயேசு ரட்சகர்
கரஹரப்பிரியா
ரூபகதாளம்
200
நெஞ்சமே நீ கலங்காதே
புன்னாகவராளி
ஆதிதாளம்
201
ஏனோ பல நினைவாலும்
செஞ்சுருட்டி
ரூபகதாளம்
202
நல்லாயன் இயேசு சுவாமி
பியாகனம்
ஏகதாளம்
203
வாரா வினை வந்தாலும் சோராதே
நாதநாமக்கிரியை
சாபுதாளம்
204
நெஞ்சமே தள்ளாடி நொந்சு
சஹானா
ஆதிதாளம்
205
ஆத்தும அடைக்கலம் அன்புள்ள இயேசுவே
நாதநாமக்கிரியை
ஆதிதாளம்
206
ஜெப சிந்தை எனில் தாரும் தேவா
நாதநாமக்கிரியை
சாபுதாளம்
207
ஜெபம் மறவாதே நேசனே
கமாஸ்
ஆதிதாளம்
208
ஏற்றுக்கொண்டருளுமே தேவா
காபி
ஆதிதாளம்
209
ஆ இன்ப காலமல்லோ ஜெபவேளை
பைரவி
சாபுதாளம்
210
சத்திய வேதத்தை தினம் தியானி
ஹரிகாம்போதி
ஆதிதாளம்
211
தேன் இனிமையிலும் சத்திய வேதம்
சங்கராபரணம்
ஆதிதாளம்
212
வேத புத்தகமே வேத புத்தகமே
செஞ்சுருட்டி
ஆதிதாளம்
213
பாதைக்குத் தீபமாமே
மோகனம்
ஏகதாளம்
214
ஞான சுவிசேஷமே
பிலஹரி
ஆதிதாளம்
215
தேவ வசனத்தையே நீராவலுடன்
உசேனி
ரூபகதாளம்
216
வேதமே என்ன சொல்லுவேன்
கமாஸ்
ஆதிதாளம்
217
அன்பே பிரதானம்
கமாஸ்
ஆதிதாளம்
218
பாக்கியர் இன்னார் என்றிறைவன்
சங்கராபரணம்
ஆதிதாளம்
219
நித்தம் முயல் மனமே
உசேனி
ரூபகதாளம்
220
ஏசுவைப் போல நட, என் மகனே
மோகனம்
ஆதிதாளம்
221
ஆண்டவரின் நாமமதை ஈண்டு
சஹானா
ஆதிதாளம்
222
புத்தியாய் நடந்து வாருங்கள்
துஜாவந்தி
ஆதிதாளம்
223
சகோதர்க ளொருமித்துச்
குரஞ்சி
திஸ்ரஏகதாளம்
224
தாசரே இத்தரணியை அன்பாய்
சங்கராபரணம்
ஆதிதாளம்
225
அறுப்போ மிகுதி
மணிரங்கு
ஏகதாளம்
226
ஆத்தும ஆதாயம் செய்குவோமே
பியாகு
ரூபகதாளம்
227
ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே
மோகனம்
ஆதிதாளம்
228
உந்தன் திருப்பணியை உறுதியுடன்
மோகனம்
சாபுதாளம்
229
வீராதி வீரர் யேசு சேனை
பியாகு
ஆதிதாளம்
230
ஆண்டவர் பங்காகவே தசம பாகம்
பியாகு
ரூபகதாளம்
231
காணிக்கை தருவாயே
முகாரி
ஆதிதாளம்
232
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்
குரஞ்சி
ஆதிதாளம்
233
ஏனோ பல நினைவாலும்
காம்போதி
ஆதிதாளம்
234
எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ
முகாரி
ரூபகதாளம்
235
உச்சித மோட்ச பட்டணம் போக
சங்கராபரணம்
ஆதிதாளம்
236
திருமாமறையே அருள்பதியே
ஆனந்தபைரவி
ஆதிதாளம்
237
தந்தானைத் துதிப்போமே
உசேனி
ரூபகதாளம்
238
சேனைகளின் கர்த்தரே
பிலஹரி
ஆதிதாளம்
239
ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆனந்தபைரவி
ஆதிதாளம்
240
ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்
புன்னாகவராளி
ஆதிதாளம்
241
சரணம் சரணம் சரணம்
செஞ்சுருட்டி
ரூபகதாளம்
242
வாரும் நாம் எல்லாரும் கூடி
சங்கராபரணம்
ஏகதாளம்
243
தருணம் ஈதுன் காட்டி சால
மணிரங்கு
திஸ்ரஏகதாளம்
244
தருணமே இதுவே கிருபை கூரும்
மோகனம்
சாபுதாளம்
245
சரணம் நம்பினேன் யேசு நாதா
நாதநாமக்கிரியை
சாபுதாளம்
246
வந்தருள் இவ்வாலயத்தில்
புன்னாகவராளி
ரூபகதாளம்
247
ஆ யேசுவே நீர் எங்களை
சங்கராபரணம்
ரூபகதாளம்
248
வந்து நல்வரம் தந்தனுப்பையா
ஆனந்தபைரவி
ரூபகதாளம்
249
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக் கொள்ளும்
பிலஹரி
ரூபகதாளம்
250
பாலர் நேசனே
மோகனம்
ஏகதாளம்
251
ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
காம்போதி
ஆதிதாளம்
252
ஐயனே இவர் காசி ஈகுவாய்
செஞ்சுருட்டி
ரூபகதாளம்
253
பரிசுத்தாவி நீர் வாரும்
யமுனா கல்யாணி
ஆதிதாளம்
254
சிந்தை செய்யும் எனில்
ஆனந்தபைரவி
ரூபகதாளம்
255
கர்த்தரின் பந்தியில் வா சகோதரா
சங்கராபரணம்
ரூபகதாளம்
256
போசனந்தா னுமுண்டோ திருராப்
உசேனி
ரூபகதாளம்
257
மாசற்ற தேவாட்டுக் குட்டி மனுவேல் மேசியாவே
புன்னாகவராளி
ரூபகதாளம்
258
தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
தேவகாந்தாரி
ஆதிதாளம்
259
அருமை ரட்சகா கூடி வந்தோம்
பிலஹரி
ரூபகதாளம்
260
அன்பரின் நேசம் ஆர் சொல்ல
தேவகாந்தாரி
ஆதிதாளம்
261
அப்பா அருட்கடலே
பரசு
ஆதிதாளம்
262
தருணம் இதில் யேசுபரனே
மோகனம்
சாபுதாளம்
263
யேசுவே திருச்சபை ஆலயத்தின்
யமுனா கல்யாணி
ரூபகதாளம்
264
தேவனே யேசு நாதனே
கமாஸ்
சாபுதாளம்
265
பயந்து கர்த்தரின்
இந்துஸ்தானி
ஏகதாளம்
266
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
உசேனி
ஆதிதாளம்
267
மறவாதே மனமே தேவ சுதனை
காம்போதி
சாபுதாளம்
268
பாலர் ஞாயிருது பாசமாய் வாரும்
சங்கராபரணம்
ஆதிதாளம்
269
பாலரே நடந்து வாருங்கள்
பலஹம்சா
ஏகதாளம்
270
இன்னிய முகமலர்ந்து இருதயந் துருகுமன் பால்
நவரோஜ்
ஏகதாளம்
271
தந்தையே இவர்க்கு மன்னி
நீலாம்புரி
ஏகதாளம்
272
ராசாதி ராசன் யேசு
சங்கராபரணம்
திஸ்ரஏகதாளம்
273
தேவ லோகமதில்
கமாஸ்
ஆதிதாளம்
274
வெள்ளை அங்கிகள் தரித்த
கன்னடா
ஆதிதாளம்
275
பக்தருடன பாடுவேன்
கேதாரகௌளம்
சாபுதாளம்
276
காலையில் தேவனைத் தேடு
மோகனம்
சாபுதாளம்
277
ஐயனே உமது திருவடிகளுக்கே
சங்கராபரணம்
ஆதிதாளம்
278
இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்
சுருட்டி
சாபுதாளம்
279
கதிரவன் எழுகின்ற காலையில்
பூபாளம்
சாபுதாளம்
280
தோத்ரம் கிருபை கூர் ஐயா
கல்யாணி
ஆதிதாளம்
281
அதிகாலையிலுமைத் தேடுவேன்
நவரோஜ்
ஏகதாளம்
282
நல்ல தேவனே ஞான தேவனே
மோகனம்
திஸ்ரஏகதாளம்
283
தோத்திரப் பாத்திரனே தேவா
சங்கராபரணம்
ஆதிதாளம்
284
ஐயரே நீர் தங்கும் என்னிடம்
சங்கராபரணம்
ஆதிதாளம்
285
கருணாகர தேவா இரங்கி
காம்போதி
சாபுதாளம்
286
வினை சூழா திந்த இரவனில் காத்தாள்
தன்யாசி
ஆதிதாளம்
287
ஓய்வு நாள் இது மனமே
மோகனகல்யாணி
சாபுதாளம்
288
ஒரு போதும் மறவாதே
புன்னாகவராளி
சாபுதாளம்
289
நிச்சயம் செய்குமோம் வாரீர்
கமாஸ்
அடதாளம்
290
நிறைவுற வரந்தா நியமகம்
மோகனம்
ரூபகதாளம்
291
யேசு நாயகா வந்தாலும்
கேதாரகௌளம்
ஆதிதாளம்
292
குணம் இங்கித வடிவாய்
சூரியகாந்தம்
ரூபகதாளம்
293
சந்தத மங்களம் மங்களமே
கேதாரகௌளம்
ரூபகதாளம்
294
இந்த மங்களம் செழிக்கவே கிருபை செய்யும்
துஜாவந்தி
ஆதிதாளம்
295
இம்மணர்க் கும்மருள் ஈயும் பரவாசா
நாதநாமக்கிரியை
சாபுதாளம்
296
சூரியன் அஸ்தமித்திருண்டிடும்
சகானா
சாபுதாளம்
297
ஆறுதல் அடை மனமே
துஜாவந்தி
ஆதிதாளம்
298
கல்லும் அல்லவே காயம் வல்லும் அல்லவே
காபி
ஆதிதாளம்
299
பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களே
காபி
ஆதிதாளம்
300
தோத்திரப் பண்டிகை
யமுனா கல்யாணி
ஆதிதாளம்
301
வானமும் பூமியும் வகித்திடுந்தேவே
சங்கராபரணம்
ஆதிதாளம்
302
ஆனந்தமே ஜெயா ஜெயா
பிலஹரி
ஆதிதாளம்
303
எந்நாளுமே துதிப்பாய்
பியாகு
சாபுதாளம்
304
பாரும் பாரும் ஐயா எனை
ஆனந்தபைரவி
ஆதிதாளம்
305
நித்தம் அருள்செய் தயாளனே
செஞ்சுருட்டி
ஆதிதாளம்
306
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை
ஆனந்தபைரவி
ஆதிதாளம்
307
இன்னமும் நாம் யேசு பாதத்தில்
ஆனந்தபைரவி
ஆதிதாளம்
308
நேசபரனைத் துதிப்பாய் ஒ நெஞ்சமே
கமாஸ்
ஆதிதாளம்
309
அல்லேலூயா ஜெயமே
சதானா
ஆதிதாளம்
310
வாரும் எமது வறுமை நீக்க
மணிரங்கு
ரூபகதாளம்
311
வந்தே கடைக்கண் பாருமேன்
சங்கராபரணம்
ஆதிதாளம்
312
தேவா எனைமறக்காதே
அமிர்த கல்யாணி
சாபுதாளம்
313
தேவா இவ்வீட்டில் இன்றே மேவி
சங்கராபரணம்
ஆதிதாளம்
314
யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்
பரசு
ஆதிதாளம்
315
பூமியின் குடிகளே நீர்
சங்கராபரணம்
ஆதிதாளம்
316
மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்து
உசேனி
ரூபகதாளம்
317
அனுக்ரக வார்த்தையோடே
சங்கராபரணம்
ஆதிதாளம்
318
தேவாதி தேவன் எனக்குச்
சௌராஷ்டிரம்
சாபுதாளம்
320
மங்களம் சதா ஜெய
சங்கராபரணம்
ஆதிதாளம்
321
பரவிடும் சுவிசேட திருச்சபையாரே
பியாகு
ஆதிதாளம்
322
சூரியன் மறைந்து அந்தகாரம்
நாதநாமக்கிரியை
ஆதிதாளம்
323
வானோர் பூவோர் கொண்டாட
பியாகு
ஆதிதாளம்
324
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
கேதாரம்
ஆதிதாளம்
325
வாரும் பெத்லகேம் வாரும் வாரும்
சங்கராபரணம்
ஆதிதாளம்
326
உன்னையன்றி வேறே கெதி
முகாரி
ஆதிதாளம்
327
என்னாலுரைக்க முடியாதே என்றன்
காபி
ஆதிதாளம்
328
எந்நாளுந் துதித்திடுவீர்
சுருட்டி
ஆதிதாளம்
329
ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்
ஸ்ரீரஞ்சனி
சாபுதாளம்
330
அருளே பொருளே ஆரணமே
குரஞ்சி
ஆதிதாளம்
331
தொண்டு செய்யும் தோழரே
காபி
ஆதிதாளம்
332
கிறிஸ்தவ இல்லறமே
காம்போதி
சாபுதாளம்
333
எங்கும் புகழ் யேசு
கரகரப்ரியை
ஆதிதாளம்
335
உன்னத பரமண்டலங்களில் வசிக்கும்
ஹரிகாம்போதி
ஏகதாளம்

ஏனோக்கு அதிகாரம் 14

அந்த தரிசனத்திலே கண்டபடியே, மிகவும் பரிசுத்தராயிருக்கின்றவரின் கட்டளைப்படி, நித்திய காவல்காரர்களுக்கான தண்டனைகளை இப்புத்தகம் கொண்டுள்ளது.

நான் என் உறக்கத்தில் கண்டவைகளை இப்பொழுதுோ என்னுடைய நாவினாலும், மாமிசத்தினாலும், உன்னதமானவர் உரையாடக் கொடுத்த என் வாயின் மூச்சுகளாலும், இருதயத்தின் உணர்வினாலும் உரைக்கின்றேன்.

மனிதருக்கு உலகத்தின் ஞானத்தை அறிந்து கொள்ளும் வல்லமையைத் தந்து, அவனைப் படைத்ததுபோல, அவர் சொர்க்கத்தின் பிள்ளைகளான காவல்காரர்களை தண்டிக்கும் வல்லமையை தந்து என்னையும் படைத்தார்.

உங்களுடைய மனுக்களை நான் எழுதினேன். என்னுடைய தரிசனத்தில் கண்டதாவது, உங்களுடைய மனுக்கள் பதிலளிக்கப்பட மாட்டாது. நித்திய காலமளவும், இறுதியில் நியாயத்தீர்ப்பு உங்கள் மீது வருமளவும், உங்களுடைய மனுக்கள் பதிலளிக்கப்பட மாட்டாது.

The Book of Enoch: The Book of Enoch: Chapter XIV (sacred-texts.com)

அன்றிலிருந்து நீங்கள் நித்திய காலமளவும் சொர்க்கத்திற்கு எறி இறங்க முடியாது. உலகத்தின் இறுதிநாள் வரையிலும் பூமியிலே இருக்கும்படியான கட்டளை பிறந்தது.

நியாயாதிபதிகள் அதிகாரம் 1

யோசுவாவிற்கு பின்பாக, யாக்கோபு வம்சத்தாரின் யுத்தம்

  1. யூதா
    யூதா சிமியோனோடு சென்றார்
    கானானியர், பெர்சியர் தோற்றனர்
    பேசேக் என்னும் இடத்தில் 10000 வீரர்களை வெட்டினர்
    அதோனிபேசேக் கின் கை, கால் விரல்களை வெட்டிப்போட்டனர்.
    இவர், 70 ராஜாக்களின் கை, கால்களின் பெருவிரல்களைத் தரித்ததால் எனக்கும் கடவுள் இப்படி செய்தார் என்றார்.
  2. காலேப்
    • கீரியாத்செப்பேரை பிடிக்கிறவனுக்கு என் மகளாகிய அக்சாளைத் தருவேன்
    • காலேபின் தம்பி ஒத்னியேல், அதைப் பிடித்தார்.
    • நீர்ப்பாய்ச்சலான நிலத்தினை அக்சாளின் வேண்டுதலுக்கிணங்க கொடுத்தார்.
    • கீராயத்செப்பேர் தற்போது தெபீர் என அழைக்கப்படுகிறது.
  3. யூதா
    • பின்பு யூதா
      -சேப்பாத் ஊரிலிலுள்ள கானானியரை முறிய அடித்து, அந்த ஊருக்கு ஒர்மா எனப் பெயரிட்டனர்.

யாக்கோபின் கோத்திரங்களோடு கடவுள் கூடவே இருந்தும், அவர்கள் துரத்திவிடாத கானானிய மக்கள்
– இவர்கள் விட்டுவைத்த இந்த மக்களால், பாவத்திற்கு உட்பட்டு, கடவுளை மறந்து, துன்பப்பட்டார்கள்.

  1. யோசேப்பு
    • பெத்தேலைப் பிடித்தனர் – அது ஏத்தியரின் ஊர்.
    • முந்தைய பெயர் லூஸ்
    • வேவுகாரரின் குடும்பம் செய்த உதவிக்காக உயிரோடு வைக்கப்பட்டனர்.
  2. மனாசே
    • பெத்செயான், தானாக், தோர், இப்லெயாம், மெகிதோ மக்கள்
  3. எப்பிராயீம்
    • கோசேர் மக்கள்
  4. செபுலோன்
    • கித்ரோன், நாகலோன் மக்கள்
  5. ஆசேர்
    • அக்கோவ், சீதோன், அக்லோப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் மக்கள்
  6. நப்தலி
    • பெத்ஷிமேஸ், பெத்தானத் மக்கள்
  7. தாண்
    • இவர்களால் எமோரியரை முற்றிலும் விரட்ட இயலவில்லை.

அதிகாரம் 2 தொடரும்….

யாக்கோபு நிருபம்

மீண்டெழுதலின் விசுவாசம் –

கிறிஸ்து பிறப்பிற்கு பின்பான 50 வருடத்திய விசுவாசம்

மீண்டெழுதல்

மீண்டெழுதல் என்கிற வார்த்தையானது, கடந்த காலத்தைப் பின்பற்றி, எதிர்காலத்தை நடத்துவது. மீண்டெழுதல் என்ற வார்த்தையானது, கடந்த காலத்தில் இருந்த ஒன்றை மீண்டும் பின்பற்றி, செயல்படக்கூடியவர்களாக மாற்றவும், அல்லது சிறப்படையவுமாக செய்யக்கூடியது. மீட்டெழுதலின் இயக்கமானது, கடந்த காலத்திலிருந்து காரியங்களைக் நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து, அதற்கு புதிய ஜீவனைக் கொடுப்பதாகும்.

மீட்டெழுப்பப்பட்ட விசுவாசம்

நோக்கம்

யாக்கோபு நிருபமானது, கிறிஸ்தவ விசுவாசத்தை மிகவும் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கச் செய்கின்றது. பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களான நீதிமொழிகள், புலம்பல் போல, யாக்கோபு கிறிஸ்தவர்களுக்கு அனுதினமும் ஏற்படக்கூடிய சோதனைகளைக் குறித்து கவனம் செலுத்துகிறது. சோதனை, ஞானம் , ஏழ்மை, வசதி, பாகுபாடு, சமூக நீதி, நாவு, பிரார்த்தனை, நோய் மற்றும் பல.

இந்தப் புத்தகமானது, மிகவும் அதிக அறிவுரைகளால் உதவியாக இருக்கின்ற அதே வேளையில், கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் செய்த அறிக்கையின்படி கண்டிப்பாக வாழ வேண்டும் என்பதையும் உறுதி செய்கிறது.

108 வசனங்களிலே, 59 கட்டளைகளோடு, இந்தப் புத்தகமானது, நீதியான வாழக்கைக்கான ஒரு சரிபார்ப்பு பட்டியலைக் கொடுக்கிறது. யாக்கோபின் புத்தகத்தைப் படிப்பதால், சுவிசேஷத்தை நோக்கி நம்மை நகர்த்தாமல், பெருமையையும், விரக்தியையும் கொண்டுவரும் என்பது தவறான நம்பிக்கை ஆகும்.

யாக்கோபு நிருபத்தை, ஒரு தொடர்ச்சியான கட்டளைகளாக வாசிப்பவருக்கு, நாம் நன்னடத்தைகளிலிருந்து தவறியிருக்கின்றோம் என்கிற எண்ணத்தைக் கொண்டுவரும்.

எவ்வித சந்தேகமும் இல்லாமல், யாக்கோபு கீழ்ப்படிதலையும், கிறிஸ்தவர்கள் தாங்கள் அறிந்திருப்பதையும், சொல்லுவதையும் செய்ய வேண்டுமென்பதையும் உணர்த்துகிறார்.

யாக்கோபு, வழக்கமான சுவிசேஷ வார்த்தைகளையும், இயேசுவின் பெயரை இரண்டே தடவை மட்டும் உபயோகப்படுத்தியிருந்தும், இயேசுவை எங்கேயும் மேற்கோள் காட்டாமலும் இருந்தாலும், இதை எழுதியவர், இயேசு தாமே உபயோகப்படுத்தின அதே மொழிநடையை உள்வாங்கினவராக இருக்கிறார். முக்கியமாக மலைப் பிரசங்களில்.

யாக்கோபின் சுவிசேஷம் என்பது, இயேசுவின் செய்கைகளை குறைத்து, மனிதனின் கிரியைகளை உயர்த்துவது கிடையாது. அதற்கு மாற்றாக, யாக்கோபு மனிதனின் கிரியைகள் என்பது, இயேசுவின் கிரியைகளால் மாற்றப்பட்ட இருதயத்தால் வரக்கூடிய இயல்பானது என்பதை எடுத்துரைக்கிறார்.

எருசலேமின் நிலை – கிபி 50

இயேசு உயிரோடு எழுந்த நாற்பது நாட்களுக்குப் பின்பாக, அவர் பரலோகத்திற்கு பரமேறுவதற்கு முன்பாக, அவர் அவருடைய சீடர்களை எருசலேமிற்கு வெளியிலுள்ள ஒலிவ மலையில் கூடிவரச் செய்தார்.

அங்கு, அவர் அவருடைய சீடர்களிடம் கூறியதாவது, அவர்கள் பரிசுத்த ஆவியினால் பெலனடைந்து, அவர்கள் எருசலேமிலும், யூதாவிலும், சமாரியாவிலும். உலகின் எல்லா பகுதிகளிலும் அவருக்கு சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.

அவர்கள் எருசலேமிற்கு வந்து, அங்கு பெந்தேகோஸ்தே நாளிலில் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அப் 2

பின்பு சீடர்கள், இயேசுவை நகரம் முழுவதும் அறிக்கையிட்டார்கள். ஆனால் அவர்கள் எருசலேமை விட்டுப் போகவில்லை.

வார்த்தை பிரபலமானது, ஆனால் சீக்கிரமாக உபத்திரவங்கள் கிறிஸ்தவர்களுக்கு வந்தது. இயேசுவின் தொடக்ககால சீடரான ஸ்தேவான், மதவாதிகளால் கல்லெறிந்து கொல்லப்பட்ட நாள் முதல், கிறிஸ்தவ யூதர்கள் நாடு முழுவதும் சிதறிப் போனார்கள்.

கிறிஸ்தவர்கள் தங்களது சக யூதர்களால் வெறுக்கப்பட்டார்கள். முக்கியமாக, ஏழைகளும், பொருளாதாரத்தில் குறைவுண்டவர்களும், கலாச்சாரத்தில் குறைவுள்ளவர்களும் வெறுக்கப்பட்டார்கள்.

அதிகாரமும், பணமும் இல்லாமல், ஏழைகள் யூதர்களின் கொடுமையினால் ஒடுக்கப்பட்டார்கள். ஏரோது அகரிப்பா கிபி 44 ஆம் ஆண்டு இறந்த பின்பு, எருசலேம் முழுவதும் கலவரங்களும், சண்டைகளும் எழுந்தன். ஒடுக்கப்பட்டவர்கள் திருப்பி தாக்க ஆரம்பித்தனர், மேலும் பணக்கார ஒடுக்குபவர்களையும், ரோம தலைவர்களையும் கொல்லுவதற்காக கூலியாட்களையும் அமர்த்தினர்.

இறுதியாக கிபி 66 இல், மிகப்பெரிய புரட்சி உருவாகி, எருசலேமும், அதன் ஆலயமும் கிபி 70ல் அழிவுக்குள்ளானது.

யாக்கோபு, இந்த நிருபத்தை, இந்தக் காரியங்கள் எழும்பத் துவங்கும்போது , நாடு முழுவதும் சிதறியிருக்கின்ற யூதர்களுக்காக எழுதியுள்ளார்.

அவர், பணக்கார ஒடுக்குபவர்களை கண்டிக்கிறார். அவர் கிறிஸ்தவர்களை தங்களின் பாடுகளின் மத்தியிலும், சமாதானத்துடனும், அன்போடும் வாழ கட்டளையிடுகிறார்.

யாக்கோபு நிருபத்தை எழுதியவர் யார் என்பதை பின்னர் பார்க்கலாம்.

லேவியராகமம் – 6 பகுதி – 4

ஆரோனும், அவனது குமாரரும் அபிஷேகம் செய்யப்படும் நாளில் செலுத்தவேண்டிய படையல்

எப்பா அளவிலான மெல்லிய மாவில், பத்தில் ஒரு பங்கு மாவில் , காலையில் பாதியும், மாலையில் பாதியும் போஜனபலியாக எக்காலமும் செலுத்தக்கடவர்கள்.

அதாவது இருபது படி மாவில், பத்தில் ஒரு பங்கு, அதாவது இரண்டு படி மாவு, அதில் ஒரு படி மாவு காலையிலும், மற்றொரு படி மாவு மாலையிலும் போஜனபலியாக எக்காலமும் செலுத்தவேண்டும்.

அதை சட்டியிலே எண்ணெய் விட்டு சுடவேண்டும்.

சுட்ட மாவை / அடையை போஜனபலியாக துண்டு துண்டாக கர்த்தருக்கு நறுமணமிக்க வாசனையாய் படைக்க வேண்டும்

இந்த பலியை முற்றிலும் எரிக்க வேண்டும். அதை உண்ணக்கூடாது. இது எக்காலமும் கடைபிடிக்க வேண்டிய கரத்தரின் கட்டளை.

லேவியராகமம் – 6 பகுதி – 3

பாவநிவாரண பலி

  • சர்வாங்க தகனபலி செலுத்தும் இடத்தில், பாவநிவாரண பலி கொல்லப்பட வேண்டும்
  • அதாவது கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்பட வேண்டும். அது பரிசுத்தமானது.
  • பலியை எந்த ஆசாரியன் செய்கிறாரோ, அவரே அதை உண்ணலாம்.
  • அதை ஆசரிப்புக் கூடாரத்தின் முற்றமான பரிசுத்த இடத்தில்தான் சாப்பிடப்பட வேண்டும்.
  • அந்த மாம்சத்தில் / கறியில் எது தொட்டாலும், அதுவும் பரிசுத்தமாயிருக்கும் / புனிதமாயிருக்கும்.
  • அந்த பலியின் இரத்த்தில் கொஞ்சம் ஒரு உடையில் தெறித்ததானால், அதை பரிசுத்த இடத்திலேயே கழுவ வேண்டும்.
  • அந்த பலி சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்பட வேண்டும்.
  • அந்த பலி செப்புப்பானையில் சமைக்கப்பட்டிருந்தால், அது விளக்கப்பட்டு தண்ணீரில் கழுவப்பட வேண்டும்.
  • ஆசாரியரில் ஆண்கள் மட்டுமே அதை உண்ணலாம்.
  • ஆனால், ஆசரிப்புக் கூடாரத்திற்கு உள்ளேயுள்ள பரிசுத்த இடத்திற்கு அந்த பாவநிவாரண பலியின் இரத்தம் கொஞ்சம் கொண்டுவரப்பட்டாலும், அந்த பலியை ஆசாரியர்கள் சாப்பிடக்கூடாது. அதை முழுவதுமாக நெருப்பிலே எரிக்கப்பட வேண்டும்.

லேவியராகமம் – 6 பகுதி – 2

ஒவ்வொரு பலியின்போதும் ஆசாரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகளாக கடவுள் மோசேக்கு கட்டளையிட்டது

சர்வாங்க தகனபலி

  • சர்வாங்க தகனபலியானது, இரவு முழுவதும், விடியற்காலம் வரைக்கும் பலிபீடத்தின்மேல் எரிய வேண்டும்.
    • பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பு எரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
    • ஆசாரியன் சணல் நூல் அங்கி போன்ற நீண்ட உடையை உடுக்க வேண்டும். சணல் நூல் உள்ளாடையையும் அணிந்திருக்க வேண்டும்.
    • பலிபீடத்தின் சாம்பலை எடுத்து, அதன் பக்கத்தில் கொட்ட வேண்டும்.
    • பின்பு வேறு உடை மாற்றிக்கொண்டு, அந்த சாம்பலை பாளையத்திற்கு / அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அப்பால் சுத்தமான இடத்திலே கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.
    • பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும். அது ஒருபோதும் அணைந்து போகக்கூடாது
    • ஆசாரியன் காலைதோறும் பலிபீடத்தின்மேல் நெருப்பு எரியும்படி, கட்டைகளை போட்டு, அதற்கு மேலே சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதன்மேல் கொழுப்பைப் போட்டு எரிக்க வேண்டும்.

போஜனபலி / தானிய படையல்

ஆரோனின் குமாரர் போஜன பலியை கர்த்தருடைய சந்நிதியில் படைக்க வேண்டும்

  போஜனபலியான மாவிலும், எண்ணெயிலும் தன்னுடைய கைப்பிடி நிறைய எடுக்க வேண்டும்.

     அதோடு கூட தூபவர்க்கம் எல்லாவற்றையும் ஞாபகபலி / நினைவு படையல் – ஆக பலிபீடத்தின்மேல் எரிக்க வேண்டும்

     இது கர்த்தருக்கு நறுமணமுள்ள / சுகந்த வாசனை பலியாகும் 

  • மீதியானதை சாப்பிடும் முறைமை

     இதில் மீதியானதை, ஆரோனும் அவன் குமாரரும் / ஆண்மக்கள் மட்டும் உண்ணலாம்.

     அதை புளிப்பில்லா அப்பத்துடன் / பரிசுத்த கூடாரத்தில் / ஸ்தலத்தில் சாப்பிடலாம்.

     ஆசாரிப்புக் கூடாரத்தின் முற்றத்தில் அதை சாப்பிட வேண்டும்.

  • மகா பரிசுத்தமானது

     போஜனபலியானது பாவ நிவாரணபலியைப் போலவும், குற்ற நிவாரண பலியைப் போலவும் மகா பரிசுத்தமானது / தூய்மையானது

லேவியராகமம் – 6

எது பாவம்?

கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்தல்

1. தன்னித்திடத்தில் ஒருவன் ஒரு பொருளைக் கொடுத்தபின்பு

  • அது இல்லை என பொய்யாக ஆணையிடுவது
  • அதை அபகரிப்பது
  • காணாமற்போய் பின்பு கண்டுபிடித்தாலும், அதை மறைத்துவிடுவது

2. ஒருவனுக்கு இடுக்கண் செய்து அவனுடையவைகளை பெற்றுக்கொள்வது

3. ஒருவனது உடைமைகளை பலாத்காரமாய் பெற்றுக்கொள்வது

4. கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றுவது

பாவ நிவிர்த்தி

குற்றநிவாரண பலி செலுத்தும் நாளில்

ஏமாற்றிப் பெற்றுக்கொண்ட பொருளையோ / பணத்தையோ திரும்பக் கொடுக்கக்கடவன்

மேலும் அதனோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் கூட்டி கொடுக்கவேண்டும்

பழுதற்ற ஆட்டுக்கடாவை ஆசாரியன் மூலமாக கர்த்தருக்குச் செலுத்த வேண்டும்

லேவியராகமம் – 5

பாவ நிவாரண பலி

      இங்கு கூறப்பட்டுள்ள பாவங்கள் அனைத்தையும் அறியாமற் செய்கின்ற ஒருவன், பின்பு அதை உணர்ந்து செலுத்த வேண்டிய பலி

பாவங்கள்

1. சாட்சி கூற வேண்டியவன்

     – ஒருவனை சாட்சி சொல்ல அழைப்பிக்கின்றபோது, அவன் தான் பார்த்ததையும், அறிந்ததையும் சாட்சியாக கூறாமல் இருந்தால் அவன் பாவஞ் செய்தவனாவான்.

2. அசுத்தமான மிருகங்களைத் தொடுபவர்கள்

     – அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலைத் தொடுவது

     – அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலைத் தொடுவது

     – அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலைத் தொடுவது

3. அசுத்தமான மிருகம் அல்லது பிராணிகளின் இறந்த உடலை ஒருவன் அறியாமல் தொடுவது.

4. மேற்கண்ட இரண்டினாலும் தீட்டுப்பட்டவனை அறியாமல் ஒருவன் தொட்டால் அவனும் பாவஞ்செய்தவனாவான்.

5. தீமை செய்வதற்காக அல்லது நன்மை செய்வதற்காக, ஏதாவது ஒரு காரியத்தில், ஒருவன் எதையும் சிந்திக்காமல் பதற்றத்தில் கட்டளையிட்டால் அது பாவம்

     மேலே கூறிய பாவங்களைச் செய்தவர்கள், தங்களுடைய பாவங்களை உணர்ந்த பின்பு, தாம் செய்த பாவங்களை அறிக்கையிட்டு, பலியிட வேண்டியது.

பாவ நிவாரண பலி

ஒருவனுடைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப பலி செலுத்தக்கூடியவை

1 பெண் ஆடு

2. செம்மறியாட்டுக் குட்டி

3. வெள்ளாட்டுக் குட்டி

4. இரு காட்டுப்புறா

5. இரு புறாக் குஞ்சு

6. எப்பா என்கிற இஸ்ரவேலின் அளவில் பத்தில் ஒரு பங்கு – அதாவது இருபது (20) படி அளவு  மெல்லிய மாவு

பாவநிவிர்த்தி செய்ய வேண்டிய முறை

1 பெண் ஆடு, செம்மறியாட்டுக் குட்டி, வெள்ளாட்டுக் குட்டி

     இவை மூன்றில் ஒன்றை, ஆசாரியினிடத்தில் கொண்டு வர வேண்டும். அதை வைத்து ஆசாரியன் பாவ நிவிர்த்தி செய்வார்.

4. இரு காட்டுப்புறா, இரு புறாக் குஞ்சு

     ஆடு கொண்டுவர பொருளாதார வசதி இல்லாதவர்கள், மேலே கூறிய இரண்டில் ஒன்று கொண்டு வரலாம்

     ஒன்று பாவநிவாரண பலி

     இரண்டாவது சர்வாங்க தகனபலி

      முறை

      பாவநிவாரண பலி

  • ஆசாரியன், பாவநிவாரண பலிக்கானதை முதலில் செலுத்த வேண்டும்.
    • அதின் தலையை, அதன் கழுத்தினிடத்தில் கிள்ளி கொள்ள வேண்டும்.
    • அதை இரண்டாக்கக் கூடாது
    • இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளிக்க வேண்டும்
    • மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிட வேண்டும்
    • மற்றவற்றை ஏற்கனவே கூறியிருக்கின்றபடி தகனபலியாய் செலுத்தக்கடவன்.
    • அப்பொழுது அது மன்னிக்கப்படும்.

      6. எப்பா என்கிற இஸ்ரவேலின் அளவில் பத்தில் ஒரு பங்கு – அதாவது இருபது (20) படி அளவு  மெல்லிய மாவு

  • இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டு வர வசதி இல்லாதவன்.

பாவநிவாரண பலி

  • இருபது படி மாவு கொண்டுவர வேண்டும்
  • எண்ணெய் பிசையாமலும், சாம்பிராணி போடாமலும் இருக்க வேண்டும்
  • அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவர வேண்டும்.
  • ஆசாரியன் ஒரு கைப்பிடி மாவை எடுத்து, ஞாபகக்குறியாக, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப் போல பலிபீடத்தின்மேல் எரிக்க வேண்டும்
  • இதுவே பாவ நிவாரண பலி
  • மீதியானது ஆசாரியனைச் சேரும்

மேலும் சில பாவங்கள்

  1. கர்த்தருக்குரிய பரிசுத்தமான காரியங்களில் குற்றஞ்செய்தவன். அறியாமையினால் இத்தகைய பாவஞ் செய்தவன்

குற்ற நிவாரண பலி

  • பரிசுத்த ஆலயத்திலுள்ள ஒருவகையான எடை அளவின்படி,
  • மோசே எவ்வளவு அளவு கூறுகிறாரோ,
  • அவ்வளவு அபதாரத்துக்கு தக்கதான வெள்ளிச் சேக்கல் பணத்திற்கான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை குற்ற நிவாரணபலியாக கொண்டுவர வேண்டும்.
  • அதை ஆசாரியன் குற்றநிவாரண பலியாகச் செலுத்துவான்.

2. பரிசுத்தமானவைகளில் தான் செய்த தப்பிதத்தினால் நஷ்டம் உண்டாக்குதல்

  • நஷ்டத்திற்கு ஏற்றபடி ஐந்தில் ஒரு பங்கை அதிகமாக கூட்டி, ஆசாரியனிடத்தில் கொடுக்க வேண்டும்.
  • ஆசாரியன் குற்றநிவாரண பலியாகிய ஆட்டுக்கடாவினால் பாவநிவிர்த்தி செய்வான்
  • அப்பொழுது அது மன்னிக்கப்படும்.

3.செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்தால் அது பாவம்

  • அதை அறியாமல் செய்தவன், குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்
  • மோசே கூறுகின்ற மதிப்பின்படி, பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவர வேண்டும்.
  • ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்தி செய்வான். அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்

கர்த்தர் கூறியது, அத்தகைய மனிதன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தான் என்பது நிச்சயம்.